திருத்தந்தையின் மறைவிற்கு தமிழக ஆயர்கள் இரங்கல் செய்தி
மெரினா ராஜ் - வத்திக்கான்
இறப்பினால் அன்புக்குரியவர்களை இழக்கும் வரை எதுவும் பெரிதாக் தெரிவதில்லை. இழந்தபின் அதைவிட பெரிதாக ஒன்றும் இல்லை இந்த உலகத்தில். சிறந்த மேய்ப்பராக மனித நேயம் மிக்கவராக, இரக்கமுள்ளவராக, தனித்தன்மை மிக்கவராக திகழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான தலைவர்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவிற்கு இரங்கல் செய்தியினை எடுத்துரைத்து வருகின்றனர். எனவே இன்றைய நம் நிகழ்வில் நமது தமிழக ஆயர்கள் கூறிய இரங்கல் செய்திகளுக்கு நாம் செவிசாய்ப்போம்.
சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணி சாமி
மதுரை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் அந்தோணி பாப்புசாமி
பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடு ஜெரால்டு பால்ராஜ்
பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அன்டனிசாமி சவரிமுத்து
தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி
சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் பீட்டர் அபீர்
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்