Newsletter
செய்தி மடல் >
செய்திமடல் பார்க்க முடியவில்லையா? ஆன்லைனில் காணவும் ![]() தினசரி செய்திகள் 02/05/2025 ![]() கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளின் சாட்சியம், அனைத்து நிலைகளிலும் நற்செய்தியை பலனுடையதாக மாற்றுவது, சான்று பகர்வதற்கும் ஒன்றிப்பிற்குமான நம் கடமை போன்றவைகள் குறித்தும் விவாதித்தது கர்தினால்கள் அவை, ![]() கர்தினால் பெர்னாண்டஸ் : ஒருவரின் தொழில் என்பது மனித குலத்தின் மாண்பை வெளிப்படுத்தி அதற்கு ஊக்கமூட்டுவது என்பதாகவே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் ... ![]() சுத்தக் குடிநீர் கிடைப்பதை உறுதிச் செய்வது, கல்விக்கூடங்களையும் நல ஆதரவு அமைப்புக்களையும் நிறுவுவது, முதிய அருள்பணியாளர்களை பராமரிப்பது போன்றவை ‘திருத்தந்தையர் ... ![]() இந்தோர் ஆயர் தாமஸ் மேத்யு குட்டிமாக்கல் : திருத்தந்தையின் வார்த்தைகளும் செயல்பாடுகளும் பலரின் இதயங்களைத் தொட்டு கிறிஸ்தவர்கள் குறித்த பார்வையை மாற்ற உதவியுள்ளது ... ![]() இவ்வாண்டு துவக்கத்திலிருந்து காசா பகுதியில் ஒன்பதாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மிகத் தீவிர சத்துணவு பற்றாக்குறையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ... தடம் தந்த தகைமை ![]() குருக்களும் லேவியரும், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பேழையைக் கொண்டு வரத் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டார்கள். நேர்காணல் ![]() இளையோரின் இதயங்கள் விரிவடையவும், எண்ணங்கள் உயர்வடையவும், அச்சங்கள் அகலவும் இதனால் திருஅவையில் வளர்ச்சிகள் பல மேம்படவும் உலகளவில் பல்வேறு இளையோர் இயக்கங்கள் ... வலைதளத்திற்குச் செல் www.vaticannews.va |